சோகமும் ஒரு சுகம்.

சோகத்தின் பக்கத்தில்
சொர்க்கம் இருப்பதையும்;;;;;;
சுகத்தின் பக்கத்தில் 
துக்கம் இருப்பதையும்;;;;;;;;;;
நீ அறிந்து கொள்!
சில சோகங்களை
நேசிக்கப் பழகு
சில சோகங்களை
மறக்க பழகு;;;;


மொத்தத்தில் உனக்கு
சோகம் எனும் வார்த்தை
சந்தோசத்தை மட்டுமே தரும்
தெரியாத வயதில் வந்த
தெரிந்த சொந்தத்தை காட்டிலும்
தெரிந்த வயதில் வந்த
தெரியாத சொந்தம்
என்றும் துணையாய் இருக்கும்.

Categories: Share

Leave a Reply